Wednesday 7 September 2011

"Some" போகம்.


தடுமாறும்

தருணங்களில்,

ஊன்றுகோலாய்

உதவுகிறது,

"நடுவிரல்".


12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

லிமிட்டா சரக்கடிச்சா இந்த பிரச்சினை இருக்காதுல்ல ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ கவிதை அருமை....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டுட்டேன் மக்கா...

ஜெரி ஈசானந்தன். said...

Thank you so much Mano.

ஜெரி ஈசானந்தன். said...

Thank you so much Mano.

தேவன் மாயம் said...

ஜெரி!
நான் ஒன்னும் சொல்லமாட்டேன்!

ஜெரி ஈசானந்தன். said...

தேவா, சௌக்கியமா? எம்புட்டு நாளாச்சு?

சத்ரியன் said...

பொடியை
தலைப்பில் வெச்சுட்டீங்களே
ஜெர்ரி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//

MANO நாஞ்சில் மனோ said...

லிமிட்டா சரக்கடிச்சா இந்த பிரச்சினை இருக்காதுல்ல ஹி ஹி....
7 September 2011 8:31 PM
//
அனுபவசாலி அண்ணன் சொன்ன கேட்டுக்கணும்

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

சாமக்கோடங்கி said...

நெஜமாகவே எனக்குப் புரியல,,,

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.