\நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் சிங்கப்பூர் செல்வது முன்பு அவரது ஆடியோ பதிவு மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த ஆடியோவை கேட்கும் போது மனசு மிகவும் துடிக்கிறது,ரஜினி ஒரு அதீத ஆண்மையின் அடையாளம்....என்று சொல்வதை த்தவிர என்னால் இங்கு ஒன்றும் எழுதமுடியவில்லை.அவர் பூரண குணமடைந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை ப்பிரார்த்திக்கிறேன்.

7 comments:
மீண்டு வருவார்ய்யா கவலை படாதீரும்...
நம்பிக்கை இருக்கிறது மனோ.
அவர் குரல் கேட்கும்போதே நம் மனம் கலங்குகிறது சின்ன வயதில் என்னை சினிமா அதிகம் பார்க்க வைத்தவர் வீட்டில் அடம் பிடித்து ரஜினி படம் போனது பசுமையான நினைவுகள் கண்டிப்பாக குணம் அடைவார்
அவர் குரல் கேட்கும்போதே நம் மனம் கலங்குகிறது சின்ன வயதில் என்னை சினிமா அதிகம் பார்க்க வைத்தவர் வீட்டில் அடம் பிடித்து ரஜினி படம் போனது பசுமையான நினைவுகள் கண்டிப்பாக குணம் அடைவார்
அன்பின் ஜெரி - விரைவினில பூரண நலத்துடன் திரும்பி வருவார். பிராத்தனைகள் வீண் போகாது. நட்புடன் சீனா
நன்றி..பிரபாஸ்கரன்.
நன்றி சீனா ஐயா.
Post a Comment