Tuesday, April 12, 2011

நம்ம வோட்ட இப்படி போட்டா என்ன பாஸ்? 49[o]

இன்று காலையில் முகநூலில் இருந்த போது...அன்பு நண்பர்..வார்த்தை நெசவாளர் ஈரோடு கதிர் இந்த உணர்வான பாடலை பகிர்ந்து இருந்தார்,,,இந்த பாடல் சில நாட்களுக்கு முன்னால் வந்திருந்தால்.....இன்னும் நிறைய பேருக்கு சென்றடைய ச்செய்துருக்கலாம்.இப்போதும் ஒன்றும் குறையில்லை...நண்பர்களே...ஒருதடவை இந்த வீடியோவை கேளுங்க,...பிடுச்சிருந்தா....மத்தவங்களுக்கும் பரிந்துரை பண்ணுங்க......


25 comments:

Chitra said...

சாக்கடைக்குள் சந்தனம் தேடும் நம்முடைய நிலை பாருங்க.......


...Super song and video!

கே.ஆர்.பி.செந்தில் said...

சூப்பர்..,

ஜெரி ஈசானந்தன். said...

Thank YOU chitra....

ஜெரி ஈசானந்தன். said...

thank you K.R.P.Senthil.

ஆகாயமனிதன்.. said...

சூப்பரோ சூப்பர் பாட்டு !

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

சுயசிந்தனை என்பது இன்று விளம்பரமாகிப்போனது .
விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்தப் பாடல் . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு நன்றி ஆகாய மனிதன்...பெயர் நல்லா இருக்கே..ஆதாய மனிதன்னு வைக்காம ,ஆகாய மனிதன்னு வச்சது நல்லாயிருக்கு,( சும்மா மொட்டைமாடிலையே கெடையா கேடபபீங்க போல....எதிர் வீட்டுல ஏதும் விசேசமா பாஸ்.)

Prabu M said...

நல்ல பாட்டு மாமா... அர்த்தமுள்ள ஒரு நல்ல படைப்பு...... Never too late...
விஷுவல்ஸ் & மேக்கிங் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க....
49-O ஒரு தீர்வா இருக்குமான்னு என்னால‌ நினைக்க முடியல... ஆனால் இந்தப் பாட்டில் சாடப்பட்டிருக்கும் குறிப்புகள் எல்லாமே நிச்சியம் வாக்காளர்களுடைய மனசைக் குத்தும், தப்பானவங்களுக்கு அவங்க வோட்டைக் குத்தும் முன்னால்... பாட்டை உருவாக்கினவங்களுக்கு வாழ்த்துக்கள்... பாட்டைப் பகிர்ந்து பிரபலப்படுத்திய உங்களுக்கு ஒரு சல்யூட்‍‍!! :-)

Prabu M said...

இந்தப் பதிவிற்கும் உங்களுடைய படத் தேர்வு அருமை....
இந்தப் படத்தைப் பார்த்தால் பாட்டுல வர்ற "ரங்கைய்யா" அப்படியே கண்ணுமுன்னால வர்றாரு!!!
வெரி நைஸ்... :-)

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பனித்துளி சங்கர்.

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

ராஜேஷ், திருச்சி said...

தேர்தலை புறக்கணிப்போம் என்று சொல்வது போல தான் இந்த 49O பிரசாரமும்..

49O போட்டு நாம் சாதிக்கபோவது என்ன? 1 லட்சம் வாக்குகள் உள்ள ஒரு தொகுதியில் , 30000௦௦௦ பேர் கட்சிகாரர்கள் என்பதே உண்மை .. இந்த நிலையில் 70000௦௦ பேர் 49O potalum , மீதமுள்ள 30000௦௦௦௦ பேர் போட்ட வாக்குகள் தேர்தல் முடிவை இறுதி செய்யும்.. இந்த சூழலில் 49O என்பது ஒரு செல்லாத ஓட்டு போலத்தான்

Anonymous said...

49O வை விட நல்லவர் என்று நீங்கள் நினைக்கும் சுயேட்சைக்கு கூட போடலாம்

ஜெரி ஈசானந்தன். said...

மாப்ள பிரபு....எதுக்கு மாப்ள சல்யூட்ட வேஸ்ட் பண்ற..அதுக்கு மும்பைல இருந்து வர்றபோ ஏதாவது கரக்ட் பண்ணிட்டு வாயா.

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க அருள்..வணக்கம்.

Mahi_Granny said...

ஊழல் இல்லாத மாநிலம் வேண்டும். ஆசைதான். எப்போ வரும்.. இவிங்க இல்லாட்டி அவுங்க அவ்வளவு தான் மாற்றம் இங்கு .

Mahi_Granny said...

வார்த்தை நெசவாளர் பொருத்தமான பெயர். பகிர்வுக்கு thanks jerry

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க ராஜேஷ்..கருத்துக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

Yes a"NO"ny.

ஜெரி ஈசானந்தன். said...

@ Mahi Granny வருகைக்கும்,கருத்துக்கும் நன்றியும் அன்பும்.

சி.பி.செந்தில்குமார் said...

haa haa நல்ல பாட்டு..

Ponchandar said...

நல்ல பாடல்.... தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வர இன்னொரு அன்னா ஹசாரே வரவேண்டும்...

ஷர்புதீன் said...

:)

அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

♔ம.தி.சுதா♔ said...

ரொம்பப் பிந்திடிச்சு போல இருக்கே சகோதரம் எல்லாம் கதம் கதம்...