Thursday, March 31, 2011

தீ

அன்பே..
ஆச்சரிய அமுதூட்டி
உயிர்த்தீயை
வளர்க்கிறாய்.

அதிசயங்களின் பூமியில்
என்றாவது ஒருநாள்
என்னை க்குடியேறவும்
அனுமதிப்பாய்.

அதனால் தான்...
எனை க்கடக்கும்
முகங்களில்
உச்சம் கிளரும்
உன் மச்சம் தேடி..
உன்மத்தமாய் அலைகிறேன்.



25 comments:

ஆனந்தி.. said...

அருமை ஜெர்ரி...ஒவ்வெரு வரியும் செதுக்கியிருக்கிங்க...ரொம்ப லயிச்சு எழுதிருக்கிங்க போலே..கலக்குங்க...:)))

ஆனந்தி.. said...

தேர்ந்தெடுத்த படம் சூப்பர் ஜெர்ரி...ரொம்ப அசந்துட்டேன் இந்த படத்தை பார்த்து..

செ.சரவணக்குமார் said...

கவிதையும் படமும் தீயா இருக்கு ஜெர்ரிண்ணே..

நேசமித்ரன் said...

தீ தீ தித்திக்கும் தீ :)

Chitra said...

nice... :-)

இக்பால் செல்வன் said...

நல்லதொரு காம''தீக் கவிதை.. வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழகாக, அமைந்த கவிதை

ஜெரி ஈசானந்தன். said...

ஆனந்தி மேடம் வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சரவணா....சௌக்கியமா? அன்பிற்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நேசா இன்னும் ஊர்ல தான் இருக்கீங்களா? ஊர் போயாச்சா?

ஜெரி ஈசானந்தன். said...

thank u chitra.

பிரபு எம் said...

"ஸ்வப்ன ஸ்கலிதத்"துக்கு அப்புறம் இதையும் அத்தை கிட்ட வாசிச்சுக் காட்டுவான்னு மிரட்டலாம் போலயே!!!!! :-)))

ரசனையான வார்த்தைத் தேர்வுகள் மாமா.....
ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்..
அந்தப் படம் அற்புதமான தேர்வு... அதுவும் கவிதை சொல்லுது! :)

அருமை.... :-)

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி இக்பால் செல்வன்.

கமலேஷ் said...

தொட்ட இடம் மிளிரும் அழகு.

க.பாலாசி said...

சார்.... நானெல்லாம் கொழந்தை..:-))

ஜெரி ஈசானந்தன். said...

மாப்ள..பிரபு..."இந்த கவிதையும் அத்தையை நினச்சு எழுதின கவிதை தான்." எப்பூடி..

ஜெரி ஈசானந்தன். said...

கமலேஷ்...அன்பிற்கு நன்றி..

ஹேமா said...

ஜெரி..சுகம்தானே.

படத்துக்கேற்ற கவிதை நெருப்பாய் !

தமிழ்வாசி - Prakash said...

கவிதை செம ஹாட்

நேசமித்ரன் said...

இங்கதேன் இன்னும் .. மதுரக் காத்தக் குடிச்சிகிட்டு :)

மதுரை சரவணன் said...

nice...

ஜெரி ஈசானந்தன். said...

பாலாசியின் அன்பிற்கு நன்றி.....தெரியும் நீங்க ஒரு ADULT-குழந்தைன்னு.

ஜெரி ஈசானந்தன். said...

ஹேமா....நலம்...நலமறிய ஆவல்..."கலைஞர் இலவசமா ஸ்விட்சர்லாந்துக்கு டவுன் பஸ் விட்டா......வரலாம்னு இருக்கேன் "

ஜெரி ஈசானந்தன். said...

thank u tamil vaasi.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சரவணன்.

D.R.Ashok said...

:)