Wednesday, December 15, 2010

சாரு..வீட்டில் C.B.I ரெய்டா?

பிரபல பத்திரிக்கையாளர் "பர்கா தத்தை" த்வீட்டரில் பின்தொடரும் மூன்று லட்சம் பேர்களில் நானும் ஒருவன்,சுடச்சுட தனக்கு வரும் செய்திகளை ,செய்தி அறைக்கு அனுப்பும் முன் Twitter-ல் பகிர்ந்து விடுகிறார்,இன்று அப்படித்தான்,தற்செயலாக டிவிட்டும் போது தமிழகத்தை சி .பி.ஐ.பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது.


மாலை வந்து N.D.T.V -யை ப்பார்த்தால் டெல்லியில் 7-இடங்களிலும்,தமிழகத்தில் 27 -இடங்களிலும் ரெய்டு நடந்து வருவதாக அறிவித்தது,அதில் மரியாதைக்குரிய ஜெகத் கஸ்பார் அடிகளாரின் அலுவலகமும் ஒன்று,பிறகு நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜின் வீட்டிலும் இதே கதைதான்.

இந்த ரெய்டுகள் அனைத்தும் "கனிமொழியை"மையப்படுத்தி தான் என்று வெட்ட வெளிச்சமாக த்தெரிந்து விட்டது,எனவே தான் கனிமொழிக்கு நெருங்கிய நண்பர்கள்,உறவினர்களை குறிவைத்து ரெய்டு தொடரலாம் என்று கணிக்கப்படுகிறது,அந்த வகையில் கனிமொழிக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் "சாரு நிவேதிதாவை " குறிவைத்து ரெய்டு நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.31 comments:

Anonymous said...

thavalukku nanri, mariyathaikkurivar????? marai,nj ,usa

ஈரோடு கதிர் said...

யூ..டூ!
:(((((

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

யூ..டூ!
:(((((//

என்னா யூடூ. தேகம் படிச்சிட்டீராக்கு:))

D.R.Ashok said...

புனைவா... ? உண்மையா? ஜெர்ரி

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி அனானி..ஜெகத் கஸ்பார் ஒரு துறவியாக இருப்பதால் அப்படி குறிப்பிட வேண்டி உள்ளது.வருகைக்கு நன்றி.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நிர்வாண உண்மைகள்: கனி மொழி+ குடும்ப அடிட்டருக்கும் ரெய்டு டர்ர்ர்ர்ர... http://t.co/Tranq82

அங்கிதா வர்மா said...

// என்னக் கொடுமை சாரு இது //

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க கதிர்...வணக்கம்

ஜெரி ஈசானந்தன். said...

// .ஈரோடு கதிர் said...
யூ..டூ!
:((((( //

நாங்களும் படத்த ஓட்டனும்ல .....

ஜெரி ஈசானந்தன். said...

வானம்பாடும் பாலாண்ணாவுக்கு nantri

சங்கவி said...

:)))

ஜெரி ஈசானந்தன். said...

அசோக்....உண்மையா..புனைவா...எனக்கும் டவுட்டா தான் இருக்கு.

காவேரி கணேஷ் said...

அடபாவிகளா..

ஒரு மனுசன இப்படியா படுத்திவீங்க..

Anonymous said...

ஆண்டவா, ஏலவே சும்மா உதார் விட்டு அலப்பற பண்ணுற ஜந்து அது.. ரெய்டு மட்டும் நடந்திச்சு, ஐயா, பார்த்துக்கோங்க நானும் ரவுடி தான் ரேஞ்சுல அலம்பல் பண்ணுமே? இந்தியாவில் சிபிஐ ரெய்டை சந்தித்த ஒரே எழுத்தாளர் அது இது பொலம்புமே

கே.ஆர்.பி.செந்தில் said...

அங்க கிடைக்கும் பழைய பாட்டில்களை வைத்து சி.பி.ஐ என்ன செய்யும் ..

Amudhavan said...

நக்கலும் நையாண்டியும் உங்களுக்கு நன்றாக வருகிறது ஜெரி.

செ.சரவணக்குமார் said...

அசத்துங்க ஜெரி அண்ணே..

மதுரையில் சாருவுடனான மத்தியானச் சாப்பாட்டை மறந்துடலையே??

ஜோதிஜி said...

ஆசிரியரே ஏற்கனவே செந்தில் இடுகையில் போட்ட பின்னூட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் கடைசி கட்டக்கடேசி நிமிஷம் வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும்.

அப்புறம் ஜெகத் கஸ்பர் பற்றி நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை சரிதான். ஏராளமான விமர்சனம் இருந்தாலும்?

விளையாட்டில் நம்மால் ஜெயிக்க முடியாவிட்டால் ஜெயிக்க வாய்ப்பு இருப்பவரை சேர்வடையச் செய்ய முடியும். அது போலத் தான் இந்த அரசியல் விளையாட்டு.

எதிர்பார்த்துக் கொண்டுருந்ததேன். சீட்டு அதிகம் வேண்டும் அல்லது சமஉரிமை என்பதாக ராகுல் கோடு கிழிக்க சிபிஜ ரோடு போடுகின்றது.

புள்ளியைச் சுற்றி கோலம் போட்டால் நடுவில் வைத்து இருக்கும் மையப்புள்ளி பார்ப்பவர்களுக்கு பளிச்சென்று தானே தெரியும்.

ஜெரி ஈசானந்தன். said...

சித்தூர் முருகேசனின் வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

அங்கிதா வர்மாவின் வருகைக்கு அன்பும்,நன்றியும்.

ஜெரி ஈசானந்தன். said...

Thank you Sankavi.

ஜெரி ஈசானந்தன். said...

காவேரி கணேஷ் வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

இரண்டாவது அனானி வருகைக்கு நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என்ன ஜெரி.. உண்மையா..??

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி..செந்திலுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

அமுதவனுக்கு நன்றி.

ஆனந்தி.. said...

//அந்த வகையில் கனிமொழிக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் "சாரு நிவேதிதாவை " குறிவைத்து ரெய்டு நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.//

ஹ ஹ...அப்போ..கனிமொழி ராஜா (கமாவோடு படிக்கவும்..:)) ) பற்றிய..ஜீரோ ஸ்பெக்ட்ரம் மும்,சிறைக்குள் முண்டா பனியனும் னு னு நாவல் வந்துறுமோ சீக்கிரம்...:))))

சி. கருணாகரசு said...

நண்பர் ஜெரிக்கு.... வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பின் ....வருகிறேன்...

தங்களுக்கு குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

jerri kalakkkungka ... sameepaththil madurai vanthu saaru ungkalai kuppidalaiyaa...? sari raidu vidungka.

MANO நாஞ்சில் மனோ said...

//சாரு நிவேதிதாவை " குறிவைத்து ரெய்டு நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.//


ஏற்க்கனவே பயந்து போயி இருக்கார் மறுபடியும் கிலி ஏத்துறீங்களே....

ஜெரி ஈசானந்தன். said...

பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து என்னை அன்பு செய்யும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்,நேரமின்மையால் என்னால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை.