இன்று நமது ஆருயிர் நண்பர்,பிரபல மருத்துவரும் ,சக பதிவருமான தமிழ்த்துளி தேவன் மாயம் பிறந்த நாள்.[ வயசெல்லாம் ...கேட்கக்கூடாது...ஆமா..]அருட்சுகம்..பொருட்சுகம்..பெற்று..இல்லறம் இனிக்க வாழ்த்துவதோடு,மருத்துவ உலகிலும்,பதிவுலகிலும் மேலும் பல சாதனைகள் புரிய உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
பாசக்கார பயபுள்ள:"ஜெரி"-மதுரை.

27 comments:
மருத்துவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் டாக்டர்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மருத்துவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் மருத்துவரே..
HAPPY BIRTHDAY, Doctor!!!
மருத்துவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் டாக்டர்:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
மருத்துவருக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
டாக்டர் தேவாவின் சேவைக்கும் அவர் பிறந்த தினத்துக்கும் இனிய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் மருத்துவரே...
என்ன ஆசிரியரே நம்மாளு சும்மா கதாநாயகன் கணக்கா இருக்காரு. அடடா எப்படி மெடிக்கல் காலேஜ்ல சும்மாயிருந்து வந்தாரு.
என்னோட வாழ்த்துகளையும் சேர்த்துக்குங்க.
தலைமையாரோடு நானும் இணைந்து, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!
வாழ்த்துகள் தேவா சார்..:-)))
வாழ்த்துக்கள் டாக்டர்
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பின் ஜெரி
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - அருமை நன்பர் தேவாவிற்கு
பகிர்வினிற்கு நன்றி ஜெரி
நட்புடன் சீனா
என்னுடைய இனிய வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
தமிழ்த்துளி தேவா.. அருவியாய் பெருக வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..............
Post a Comment