Tuesday, July 20, 2010

பெருவெளியில் மேயும் கலைமான்.

தாகத்தின் அழுத்தம்
தாங்காது,
உடைந்த பிம்பங்களால்,
ததும்பி வழிகிறது
தடாகம்.

காற்றில் கசிந்து வரும்
இணையின் வாசம் தேடி,
அலைகிறது ....
பெருவெளியில் மேயும் கலைமான்.


20 comments:

ஜோதிஜி said...

நலமா ஆசிரியரே?

நேசமித்ரன் said...

//தாகத்தின் அழுத்தம் தாங்காது, உடைந்த பிம்பங்களால்//

நல்லா இருக்குத் தலைவரே

D.R.Ashok said...

ம்ம்ம்... நல்லாயிருக்குங்க...

ஜெரி ஈசானந்தன். said...

நலம் ஜோதிஜி.வருகைக்கு நன்றி.

ஹேமா said...

ஜெரி...எப்பிடி இருக்கீங்க.
சுகம்தானே.தேடும் கலைமானோடு கவிதை வாசமாயிருக்கிறது.

சி. கருணாகரசு said...

தோழரே நலமா?
கவிதை மிக சிறப்பு.

ஜெரி ஈசானந்தன். said...

அன்பு நேசனுக்கு,நன்றி,அடுத்த மாதம் ஊருக்கு வரும் செய்தி மகிழ்ச்சியை தருகிறது.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி அசோக்.

ஜெரி ஈசானந்தன். said...

அன்பு ஹேமாவுக்கு,வேலைப்பளு காரணமாக இணையம் வரமுடியவில்லை,மத்தபடி இங்கே வீட்டில் அனைவரும் நலம்.

ஜெரி ஈசானந்தன். said...

நலமாய் இருக்கிறேன் கருணாகரசு,நீங்களும் நலம் தானே.

நாடோடி said...

ரெம்ப‌ நாள் கானோம்?.. க‌விதை ந‌ல்லா இருக்கு சார்....

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி நலம் தானே,"எங்க போயிட போறோம் உங்களையெல்லாம் விட்டுட்டு."

பத்மா said...

படம், கவிதை ரெண்டும் கண்ணுல ஒத்திகற மாதிரி ...

ஜெரி ஈசானந்தன். said...

பத்மா மேடம்,ரொம்ப சந்தோசம்.

ஜெகதீஷ் குமார் said...

அழகான கவிதை

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ஜெகதிஸ் குமார்.

கமலேஷ் said...

ரொம்ப வசிகரமா வெவ்வேறு மன நிலையில் வெவ்வேறு விசயங்களை பேசுகிறது.
இதை ஏன் நீங்கள் தமிளில்ஷில் submit செய்யவில்லை என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உங்களின் அனுமதி இல்லாமல் நானே submit செய்து விட்டேன்.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி கமலேஷ்,தமிளிஸ் போனால் அங்கே இட்லி,வடை என்று விற்றுக்கொண்டு இருந்தார்கள்,குழம்பி திரும்பிவிட்டேன்,உதவிக்கு நன்றிகமல்.

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜெரி சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html