Sunday, May 16, 2010

அன்பிற்கும் உண்டோ...


பத்மா மேடம் கடந்த மாதம் இந்த அவார்டை எனக்கு கொடுத்தார்,சரி ஓசியா கொடுக்கிறாங்களே.....வாங்கி வச்சுகிட்டு,அப்புறம் நம்ம வலைப்பூவை புதுசா Design பண்ணுறப்போ,இந்த அவார்டை போட்டுக்கலாம்னு இருக்குறப்பவே நம்ம "தமிழ் துளி தேவாவும்" இந்த அவார்டை கொடுத்துட்டார்.சரி அவார்டை வாங்கிட்டு புதுசா நாலுபேருக்கு கொடுக்கணும்னு வேற சொல்ல,அவார்டு வாங்காத ஆள கண்டு பிடிக்கிறதுக்குள்ள மண்டை காஞ்சு இருக்குற கொஞ்ச முடியும் உதிந்து போச்சு..
***********************************************************************************************
இப்ப ஒரு வழியா நறுக்குன்னு நாலு பேர கண்டு பிடுச்சு இந்த அவார்ட கொடுத்து உங்களோடு சேர்ந்து வாழ்த்துறேன்.


24 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும்:)!

நாடோடி said...

உங்க‌ கையினால் விருது வாங்குவ‌தில் ச‌ந்தோச‌மே..... ரெம்ப‌ ந‌ன்றி ஜெர்ரி சார்.. என்னுடைய‌ பெய‌ர் ஸ்டீப‌ன்.. மெயிலில் இருப்ப‌து என்னுடைய‌ அண்ண‌னின் பெய‌ர்.. விருது வாங்கிய‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ராம லஷ்மி.

நேசமித்ரன் said...

கொடுத்தோர் பெற்றோர் இருவருக்கும் வாழ்த்துகள் தனிதனியாக

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பா

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ஸ்டீபன்.

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள்...
விருதை கொடுத்தவர்களுக்கும்....
வாங்குனவங்களுக்கும்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருது பெற்ற அனைவருக்கும், விருது வழங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .

தர்ஷாயணீ லோகநாதன். said...

விருதுக்கு மிக்க நன்றி....!, உங்கள் தளம் அருமையாய் இருக்கிறது...!
விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

D.R.Ashok said...

//கொடுத்தோர் பெற்றோர் இருவருக்கும் வாழ்த்துகள் தனிதனியாக//

வாழ்த்துகள் :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் ஜெரி!!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் ஜெரி!!!

தேவன் மாயம் said...

இருவரிடமிருந்து விருது பெற்றதற்கு!!

ஜெரி ஈசானந்தன். said...

நேசனுக்கு நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி கார்த்தி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நண்டு..

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

மணிஜீ...... said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..(எவ்வளவு சுலபமான வேலை..)

சந்ரு said...

உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் அண்ணே !

கமலேஷ் said...

மிக்க நன்றி சார், உங்களிடம் இருந்து விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...விருதுகள் பெற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.