Tuesday, May 4, 2010

உளறல்ஸ்....04/05/10

திசநாயகம் விடுதலை:Award brings Reward.
இலங்கையில் விடுதலை புலிகளை ஆதரித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளர் திசனாயகத்தை,கடந்த ஆகஸ்ட் மாதம் 31-2009 அன்று இருபது ஆண்டுகள் கொடுஞ்சிறை த்தண்டனை அளித்தான் "இனப்படுகொலையாளன்-ராஜ பக்சே ". நேற்று மே மாதம் 3-ந்தேதி "சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாதலால் திச நாயகத்தை விடுதலை செய்துள்ளான்.சர்வதேச அளவில் திச நாயகம் சிறையில் இருக்கும் போதே பல விருதுகளை பெற்றுள்ளார்.
1,The first winner of the peter Mackler Award For courageous And Ethical Journalism,
2,CPJ's International Press Freedom Award, in -2009,
3,Foreign Journalist Award,in -2010.At British Press Awards.
மேற்கண்ட விருதுகள் தந்த "அழுத்தம்"தாங்காமல் தான் விடுதலை செய்துள்ளான்.இந்தியாவின் சொம்புதூக்கி ராஜபக்சே.
**************************************************************************************
பார்வதியம்மாள்: ill Treatment.
சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கு ப்பணிந்து,30.04.10 அன்று முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் இயங்கும் கணினியில் மின் அஞ்சல் மூலமாக பெறப்பட்ட பார்வதியம்மாளின் கருணை மனுவை பரிசீலித்து,கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சைக்காக தமிழ் நாட்டிற்கு வந்து செல்ல "சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு,ஆராய்ந்து அனுமதியளிக்கலாம்."என்ற பரிந்துரை க்கடிதம்,மத்திய உள்துறை க்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பக்க வாத நோயால் கைகால் செயல் இழந்துள்ள வயதான ஒரு தாயிடத்தில் எதற்கு "நிபந்தனையும்,ஆராய்ச்சியும்..?.....நிந்தனை.
**************************************************************************************
மத்திய மந்திரி ராசா: Asylum at G.Spot.
"மத்திய மந்திரி ராசா ஒரு தலித்தாக இருப்பதால் சில ஆதிக்க சக்திகள் அவரை குறிவைத்து தாக்குகிறது"-முதல்வர் கருணா.
கவலைபடாதீங்க ராசா......"காலம் கனியும்"
*************************************************************************************
முள்ளி வாய்க்கால்: mulli vaaikkaal Genocide.....painful memories.
மனுஷ்ய புத்ரனின் மே மாத உயிர்மை இதழ்,முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை முதலாம் ஆண்டு நினைவு இதழாக வெளிவந்துள்ளது,
படிக்க...பாதுகாக்க ...வேண்டிய ஆவணமாக இருக்கிறது,நம் கண்முன்னால் ...சம காலத்தில் நடந்த இனப்படுகொலையை,நாம் மறந்து விடாமல் இருக்க,,அதை வற்றாத பெருநெருப்பாக வார்த்தெடுக்க..உங்களை போன்ற இளகிய மனம் படைத்த பத்திரிகை யாளர்களால் தான் வாய்த்திருக்கிறது மனுஷ்ய புத்ரன்.....நீங்கள் தரையில் நிற்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் இதயத்தில் நிற்கிறீர்கள்...உங்களின் கால்களை வணங்குகிறேன்.
***************************************************************************************
.27 comments:

ஜெரி ஈசானந்தன். said...

திச நாயகத்திற்கு தற்போது பொது மன்னிப்பு தான் வழங்கப்பட்டுள்ளது,விரைவில் விடுதலை ஆவார் என் எதிர்பார்க்கபடுகிறது.

ஹேமா said...

ஜெரி பதவிகளை வச்சுக்கிட்டு என்னமெல்லாமோ செய்றாங்க.
யார் கேக்கிறதுக்கு !

வானம்பாடிகள் said...

manushya puthranukku salute.

padma said...

நல்ல தொகுப்பு. படித்து விட்டு கவலையும் வருகிறது.

நாடோடி said...

சில‌ தெரியாத‌ விச‌ய‌ங்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றிங்க‌..

வி.பாலகுமார் said...

உணர்வுப்பூர்வமான தொகுப்பு.

//நீங்கள் தரையில் நிற்க முடியாவிட்டாலும்...//
இதை ஏன் குறிப்பிட வேண்டுமென புரியவில்லை.

சந்தனமுல்லை said...

ஜெரி, தொகுப்புக்கு நன்றி!

ராஜ நடராஜன் said...

மனுஷ்யபுத்திரனுக்கும்,உயிர்மைக்கும் எனது மரியாதை வணக்கங்கள்.

SanjaiGandhi™ said...

ஏதேது.. பொதுவாக சிங்களர்களை திட்டுபவர்தான் இன உணர்வாளர்.. நீங்கள் என்ன திசநாயகம் என்ற சிங்களரை பாராட்டுகிறீர்? துரோகி பட்டம் கொடுத்துடுவாங்க.. சூதானமா இருங்க வாத்யாரே..

//கவலைபடாதீங்க ராசா......"காலம் கனியும்"//
யப்பா.. சாமி.. முடியல.. :))

தலைப்புகளும் நச்சென்ற ஆங்கில உப தலைப்புகளும் கலக்கல்.. எங்கயோ போய்ட்டிங்க வாத்யாரே.. :)

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க ஹேமா,வணக்கம் நலம் தானே? வருகைக்கு நன்றியும் அன்பும்..

ஜெரி ஈசானந்தன். said...

வானம்பாடும் பாலா அண்ணாவுக்கு நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

பத்மா மேம் ......நன்றிகள் பல

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி நலமா?வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பாலகுமார் நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தன். said...

சந்தன முல்லையின் வருகை எனக்கு பெருமிதம்.

ஜெரி ஈசானந்தன். said...

ராஜ நடராஜனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் சஞ்சய்...சாரி ...நான் தான் திசை நாயகத்தை திச நாயகம் என்று எழுதி உங்களை குழப்பி விட்டேன்,அவரும் உங்களை போல ,என்னை போல ,தமிழர் தான்...... அவரது இயற்பெயர்" ஜெயப்ரகாஷ் சிற்றம்பலம் திசை நாயகம்."

ஜெரி ஈசானந்தன். said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'உளறல்ஸ்....04/05/10' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th May 2010 09:42:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/241515

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

SanjaiGandhi™ said...

//Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'உளறல்ஸ்....04/05/10' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th May 2010 09:42:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/241515

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தோடா.. மதுரடோண்டு :)))

SanjaiGandhi™ said...

//ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் சஞ்சய்...சாரி ...நான் தான் திசை நாயகத்தை திச நாயகம் என்று எழுதி உங்களை குழப்பி விட்டேன்,அவரும் உங்களை போல ,என்னை போல ,தமிழர் தான்...... அவரது இயற்பெயர்" ஜெயப்ரகாஷ் சிற்றம்பலம் திசை நாயகம்."//

நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய.. :)

தேவன் மாயம் said...

ஜெரி!! அருமை!!!!!!தமிழிஷின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள் போல!!!

ஜெரி ஈசானந்தன். said...

சஞ்சய் .........கெளப்பிட்டா போச்சு.

ஜெரி ஈசானந்தன். said...

தேவா....ஆயிடுவோம் தேவா.

malgudi said...

நடப்புலோக கண்ணோட்டம் அருமை

கமலேஷ் said...

சில‌ தெரியாத‌ விச‌ய‌ங்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றிங்க‌..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி மால்குடி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி கமலேஷ்.