Friday, April 2, 2010

"இயேசு கிறிஸ்துவும்,பிரபாகரனும்."

மக்களையும்
மண்ணையும் மீட்க
அன்பையே ஆயுதமாகவும்
ஆயுதத்தையே அன்பாகவும் ஏந்தி
பன்னிருவரிலும்
பன்னிருமடங்கிலும்
விடுதலை வீரர்களை
சீடர்களாக்கிநீர்கள்
மக்களை மன்னித்தவன்
மத விரோதியாம்
மண்ணை நேசித்தவன்
தீவிர வாதியாம்
இது....
ஆட்சியாளர்களின்
கொலைக்கள தீர்ப்பு
கேத்செமனியிலும்
முள்ளி வாய்க்காலிலும்
காட்டிக் கொடுக்கப்பட்டு
சிலுவை பாடுகளையும்
சித்தர வதைகளையும்
தோள் மாற்றி சுமந்தீர்கள்
கல்வாரியின் கதறல்
நந்திக்கடலில் எதிரொலித்தது
பேயின் ஆட்சியாளர்களுக்கு
புரிவதில்லை ...
உடல்
வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .
மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்
உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து.

வதை முகாம் சித்ரவதையை பார்க்கவும்:


27 comments:

நாடோடி said...

விதைத்த‌து ம‌ர‌மாக‌ வேண்டும்...

ஜெரி ஈசானந்தன். said...

விருட்சமாவோம் நாடோடி.

வானம்பாடிகள் said...

/மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்/

?
/உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து./

ஆம் ஜெரி.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாண்ணா,"இயேசு இந்த பூமியில் வாழ்ந்தது,விடுதலை புலிகள் இயக்கம் இருந்தது,முப்பத்தி மூன்று ஆண்டுகள்."

துபாய் ராஜா said...

பாயத் தெரியும் பதுங்கத் தெரியும். பயப்படத் தெரியாது.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி துபாய் ராஜா.

தமிழ் உதயம் said...

எம் தேசிய தலைவரை நினைவு கூறியமைக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

//வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .//

முளைக்கனும்

ஆ.ஞானசேகரன் said...

//வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .
மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்
உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து.//

சரியான இடுகை

ஆ.ஞானசேகரன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
பாலாண்ணா,"இயேசு இந்த பூமியில் வாழ்ந்தது,விடுதலை புலிகள் இயக்கம் இருந்தது,முப்பத்தி மூன்று ஆண்டுகள்//


ம்ம்ம்ம் ஒப்பீடு...

வெத்து வேட்டு said...

ஜேசுவும் பிரபா மாதிரி ஒரு கொடூர கொலை காரனா?
அது தான் சிலுவையிலும் அறைந்தார்களா....
ஒரு கன்னத்தில் அறைந்தால்.. மறு கன்னத்தை காட்டு என்பது டூப்பா?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை, அருமை.

Robin said...

/ஜேசுவும் பிரபா மாதிரி ஒரு கொடூர கொலை காரனா?// பதிலை எதிர்பார்க்கிறேன்.

தேவன் மாயம் said...

வீரியமிக்க வரிகள் ஜெரி!!

தேவன் மாயம் said...

உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து.//

நம்பிக்கை தொடரட்டும் ஜெரி!!

ராஜ நடராஜன் said...

///ஜேசுவும் பிரபா மாதிரி ஒரு கொடூர கொலை காரனா?// பதிலை எதிர்பார்க்கிறேன்.//

ஆயுதமே வலுவென்ற(அணுகுண்டு)நவீன காலத்தில் பிரபாகரன் ஒரு கூட்டத்தை தன் பின்னால் அழைத்துக்கொண்டதும் கொலை என்றால் இயேசுவின் காலத்தில்(ஆடுகள் மட்டுமே ஒருவனின் செல்வத்தின் மதிப்பீடு) மனிதர்களை தன் பக்கம் இழுத்ததும் கொலைதான்.அப்படித்தான் யூதர்கள் இன்றுவரை இயேசுவை மறுதலிக்கிறார்கள்.

யூத பார்வையாக பிரபாகரன் கொலைகாரன் என்று வைத்துக் கொண்டாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும்,ஜனநாயக ரீதியாக அரசியலில் ஈடுபடும் இலங்கை தமிழ் தேசிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோத்தபாயவின் நேற்றைய தினத்து வாக்குகளையும் வரவேற்போம்.

Robin said...

/ஆயுதமே வலுவென்ற(அணுகுண்டு)நவீன காலத்தில் பிரபாகரன் ஒரு கூட்டத்தை தன் பின்னால் அழைத்துக்கொண்டதும் கொலை என்றால் இயேசுவின் காலத்தில்(ஆடுகள் மட்டுமே ஒருவனின் செல்வத்தின் மதிப்பீடு) மனிதர்களை தன் பக்கம் இழுத்ததும் கொலைதான்.அப்படித்தான் யூதர்கள் இன்றுவரை இயேசுவை மறுதலிக்கிறார்கள்.
// விளங்கவில்லை!

ஜெரி ஈசானந்தன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

Anonymous said...

Jesus may be god to the world after his death, but our leader while hs is living...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உண்மைதான் . பகிர்வுக்கு நன்றி !

ரோஸ்விக் said...

முளைத்து வரவேண்டும் சார்...

ஜிஎஸ்ஆர் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை சொல்லவந்தவவை முகத்தில் அடித்தால்போல் பளிச்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ஜெரி ஈசானந்தன். said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும்,என் அன்பும்,நன்றியும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ஜெரி

கவிதன் said...

அருமை சார் .... விடுதலைப்புலிகள் இயக்கம் விருட்சம்தான் ..... அனைத்து தமிழ் மக்களின் மனங்களிலும் விழுதாய் விரிந்து பரவிக்கிடக்கும் இது என்றும் அவர்களது தியாகங்களை நினைவில் வைக்கும்..... !

Anonymous said...

portrait of a psycho as a con man

http://www.defence.lk/new.asp?fname=20090506_album2

http://www.defence.lk/new.asp?fname=20090506_Album1

http://www.defence.lk/new.asp?fname=20090506_Album3

prabhakaran is a fagot

Anonymous said...

Dont support and cry for a psycho
prabhakaran is fagot
Thanx for sri lankan government for
killing that psycho
By killing prabhakaran srilankan government saves the tamils,
longlive Mahinda Rajapaksa

http://www.defence.lk/new.asp?fname=20090506_Album1

http://www.defence.lk/new.asp?fname=20090506_album2

http://www.defence.lk/new.asp?fname=20090506_Album3

Anonymous said...

Kingdom of god is within. Don't get struck in body or mind.
தேவன் ஒளியாக இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கிலம்

ஜெக்கப் தாரகன்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
416B முண்டகல்லேன் kerala
contact 9446101645


திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454