Thursday, April 1, 2010

"சற்றே நீண்ட காது."


பக்கத்தில வராத..சீய்....வெட்கமா..இருக்கு,
ஏய்..அங்க பாரு சண்டைய,
என்ன? உன் ஆளை இன்னும் காணோம்.?
ஏய்..நீ ..இடம் மாறி உட்கார்ந்து இருக்க,

இதெல்லாம்.....
ஒருநாள் மாலை வேளையில்,
மரங்கள் அடர்ந்த சோலையில்,
பலதரப்பட்ட பறவைகள்,
பேசிக்கொண்டதில் சில.......





23 comments:

எம்.எம்.அப்துல்லா said...

முதல் பின்னூட்டம். இந்த இடுகைக்கும், இங்க எனக்கும் :)

பட் நம்ப இங்க இதுவரை சைலண்டா வந்துட்டுப்போற ரெகுலர் கஸ்டமர் :)

சத்ரியன் said...

அட,

பாவம் பறவைகள்!. என்ன மொழி கொண்டு இனி அதன் அந்தரங்கம் பேசப் போகிறதோ....?

ம்ம்ம்ம்... நல்லதோர் கவிதை. (காக்கை குருவி எங்கள் ஜாதி... நினைவுக்குள் மீள்கிறது)

மணிஜீ...... said...

டிஎஸ்பி.. எனக்கு வேறு என்னமோ தோணுதய்யா.

நேசமித்ரன் said...

:)

க.பாலாசி said...

இந்த மொழிகளை கேட்குறதுக்குகூட புண்ணியம் செஞ்சிருக்கணுமுங்க... பறவைகளையே பாக்குறது அரிதா இருக்குங்க....

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/இந்த மொழிகளை கேட்குறதுக்குகூட புண்ணியம் செஞ்சிருக்கணுமுங்க... பறவைகளையே பாக்குறது அரிதா இருக்குங்க....//

அடி வாங்காத பாலாசி ஓடிபோயிரு. தலைமையாசிருட்ட வந்து சேட்ட பண்ணாத. நீ பார்க்கிற பறவை என்னான்னு எல்லாருக்கும் தெரியும். :)).

வானம்பாடிகள் said...

ஜெரி. அருமை!

ராமலக்ஷ்மி said...

தலைப்பையும் ரசித்தேன்:)!

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் அப்துல்லா,[பெரிய இடமே வந்துருக்கு],வந்ததுக்கு,நன்றியும்,அன்பும்.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சத்ரியன்.

நாடோடி said...

ப‌ற‌வைக‌ளின் மொழி ந‌ல்லா இருக்கு..

அக்பர் said...

அருமை பாஸ்.

Chitra said...

ஆஹா....அற்புதம்........ அருமை....... இது ஏப்ரல் பூல் மெசேஜ் இல்லை. உண்மைதான்.

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அடி வாங்காத பாலாசி ஓடிபோயிரு. தலைமையாசிருட்ட வந்து சேட்ட பண்ணாத. நீ பார்க்கிற பறவை என்னான்னு எல்லாருக்கும் தெரியும். :)).//

அட... பப்ளிக்ல வந்து இதெல்லாமா சொல்றது... சார்ரு என்னயப்பத்தி என்ன நெனப்பாரு...

D.R.Ashok said...

:)

வால்பையன் said...

காக்கா சித்தர் மறுபடி வந்துட்டாரப்பா!

padma said...

அப்புறம்?

பிரபு . எம் said...

சற்றே நீண்ட காது.... :) அழகு!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ந‌ல்லா இருக்கு..

ஸாதிகா said...

கவிதையும் அழகு பொருத்தமாக போட்டு இருக்கும் படமும் அழகு.

துபாய் ராஜா said...

பறவை பாஷையை எங்களுக்கும் கத்து கொடுங்க... :))

cheena (சீனா) said...

பரவா இல்லையே - பறவை பாஷை எல்லாம் தெரிஞ்சிருக்கு ...ம்ம்ம்ம்

நல்லாருக்கு கற்பனை

ஜெரி ஈசானந்தன். said...

சத்ரியன்,மணிஜி,நேசமித்திரன்,பாலாசி,வானம்பாடிகள்,ராமு,நாடோடி,அக்பர்,சித்ரா,அசோக்,வால்பையன்,பத்மா,பிரபு,ராதா,ஸாதிகா மேம்,துபாய் ராஜா,சீனா ஐயா,உங்கள் அனைவருக்கும் அன்பும்,நன்றியும்.