Friday, January 29, 2010

வெற்றிலை.


எத்தனை தடவை,
சவைத்து துப்பினாலும்,
சிவப்பு மாறுமா?


40 comments:

பலா பட்டறை said...

நச் ..சு.


நல்லா துப்பினீங்க..:)

Sangkavi said...

இன்னும் அதிகமா துப்புங்க..

வானம்பாடிகள் said...

:)

தண்டோரா ...... said...

சுண்ணாம்பு அதிகமாயிடுச்சா?

D.R.Ashok said...

:)

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பலா சங்கர்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சங்கவி.

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடும் பாலாண்ணா நன்றி.

T.V.Radhakrishnan.. said...

:-))

க.பாலாசி said...

கண்டிப்பா மாறாதுங்க..

ஹேமா said...

யார் துப்பினாத்தான் என்ன !

வெ.இராதாகிருஷ்ணன் said...

உங்கள் நாக்கில் இருக்கும் சிவப்பு மாறாது.

" உழவன் " " Uzhavan " said...

ithu enna vilaiyaattu :-)

ஜோதிஜி said...

ஆசிரியரே ஜெவர்த்னேவுக்கு அடுத்து உலக அரசியல் ஞானி என்ற பட்டத்தை பெற்றவரை ஏன் துப்ப வேண்டும் என்று நிணைக்கிறீர்கள். துள்ளி வரும் காலம். அதற்கு சற்று பொறுமை தேவை. அது வரைக்கும் எச்சிலை துப்பி விடாதீர்கள்?

சிங்கக்குட்டி said...

மிக அருமையான சிந்தனை :-)

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் தண்டோரா,,"வேதனை கூடிகிச்சு,ரெண்டாவது தடவை பாவிப்பய ஜெயுச்சு புட்டானே

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க அசோக். நலமா?.

தேவன் மாயம் said...

நல்லாத்துப்புங்க!!

ஜெரி ஈசானந்தா. said...

thank you t.v.radha krishnan.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'வெற்றிலை.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th January 2010 10:14:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/176610

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

துபாய் ராஜா said...

த்தூ...த்தூ..த்தூ. மாறாது.

பழமைபேசி said...

ஆகா... அருமை!

அகல்விளக்கு said...

நச்-சென்று ஒரு வரி...

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பாலாசி

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஹேமா..

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி வே.ராதா..

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி உழவன்.

பிரபு . எம் said...

வணக்கம் மாமா :)
நான் பிரபு...இப்போதான் சந்திச்சோம்.... பதிவர் கருத்தரங்கில் புதிய நண்பர்களைத் தேடித்தான் வந்தேன்....
உறவினரே இருக்கீங்க.... :‍)
ரொம்ப சந்தோஷம்...... தொடர்ந்து படிக்கிறேன் உங்களை :)

அன்புடன்
பிரபு எம்

பிரபு . எம் said...

"வெற்றிலை" மிக அருமை...

ஜெரி ஈசானந்தா. said...

அன்பு மாப்புள பிரபு கிடைத்தது சந்தோசம். தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

"வெற்றிலை" சின்னத்தில் போட்டியிட்டு,வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்ட,போலி ஜன நாயகத்தின் சமகால சர்வாதிகாரி மகிந்த ராஜ பக்செவுக்கு எதிர்த்து ஓட்டு போட்ட மக்களின் கால்களை முத்தமிடுகிறேன்.
இந்த கவிதையை ஆதரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

சத்ரியன் said...

ஈசா,

”பளிச்”ன்னு... மன்னிக்கனும் “புளிச்”ன்னு துப்பிட்டீங்க.

பேநா மூடி said...

நல்லா காறி துப்புங்கோ...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

உண்மை அக்கறை நேர்மை புரிந்துணர்வு அத்தனையும் பெற்ற உங்கள் நட்பு புனிதமான ஆசிரியர் பணியை போன்றதே. எந்நாளும் நலமாய் வாழ வாழ்த்துகள் ஆசிரியரே.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆனா... கண்ணுக்கு முன்னே நடக்கும் அவலம்.. நம்மால் இங்கிருந்து மட்டும் தான் துப்ப முடியும்..

என்ன பண்றது..

நன்றி..

Priya said...

நைஸ்!

அகநாழிகை said...

நல்லாயிருக்கு ஜெரி.

இன்னும் நிறைய சேர்த்து துப்பியிருக்கலாம்.

சின்னதா துப்பிட்டீங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சிவக்க சிவக்க இருந்தாத்தான் அது தாம்பூலம் ..

வெற்றிலை காரமா இருக்கே ..

சி. கருணாகரசு said...

வேதனையாத்தான் இருக்கு....