Wednesday, January 20, 2010

"பியானோ வாசிக்கலாம் வாங்க."



மேலே உள்ள வீடியோவை முழுவதும் ஓடியபின் இப்ப உங்கள் மௌசை வீடியோவில், நகர்த்தி இஷ்டம் போல இசைக்கலாம்.கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம,அப்பப்ப ஒரு சேஞ்சுக்கு இது மாதிரி ட்ரை பண்ணலாம்,

24 comments:

ஈரோடு கதிர் said...

//கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம//

என்னத்தான்... என்னத்தான்

சொல்றீங்க.... ஜெர்ரி

Chitra said...

கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம,அப்பப்ப ஒரு சேஞ்சுக்கு இது மாதிரி ட்ரை பண்ணலாம், ..........ட்ரை பண்ணேன். அந்த ரெண்டு போதாதுன்னு, மூணாவது ஒரு ஆயுதமானு, வீட்டில அலறாங்க, சார்.................

வானம்பாடிகள் said...

:)). நமக்கு எவ்வளவு ஆர்வமிருந்தாலும் ரசனை கெட்ட கூட்டமால்ல இருக்கு நமக்கு வாய்ச்சது:((..ம்யூட் போட்டு வாசிங்கன்னா என்ன பண்ண..அவ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

இது கூட நல்லாத்தான் இருக்கு..

@ ஈரோடு கதிர்

அய்யய்யோ ஜெர்ரி.. கதிர் கண்டுபிடிச்சுட்டாரே..:-)))

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

வித்தியாசமான பதிவுகள் தொடரட்டும்.

வாழ்த்துக்கள்.

D.R.Ashok said...

//:((..ம்யூட் போட்டு வாசிங்கன்னா என்ன பண்ண..அவ்வ்வ்//
:)

கமலேஷ் said...

வித்தியாசமானவைகளுக்கு வாழ்த்துக்கள்....

ஜெரி ஈசானந்தா. said...

அட ஆமா,நம்ம ரெண்டு ஒரே கட்சி தான, ரொம்ப நன்றி கதிர்.

ஜெரி ஈசானந்தா. said...

சித்ராவிற்கு அன்பும்,நன்றியும்,தங்களின் மணநாள் வாழ்த்துக்கள்,உங்கள் இல்லறத்தை இயற்கையும் இறைவனும் ஆசிர்வதிக்கட்டும்..

ஹேமா said...

அட...நல்லாத்தான் இருக்கு யோசனை !

க.பாலாசி said...

எனக்கு எல்லாமே ஊமப்படமாத்தான் தெரியுதுங்க. (ஆபிஸ் சிஸ்டத்துல ஸ்பீக்கர் இல்லீங்க தலைவரே)

ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல் காமெடி பாலா அண்ணா .

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கார்த்தி.

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராஜாவின் வாழ்த்துக்கு சலாம்.

ஜெரி ஈசானந்தா. said...

இப்படி எல்லோரும் மியூட் போட்டிங்கன்னா என்ன ஆகிறது?அசோக்..

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கமலேஷ்.

பழமைபேசி said...

//கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம//

:-0)

ஸ்ரீ said...

ஈரோடு கதிர் said...

//கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம//

என்னத்தான்... என்னத்தான்

சொல்றீங்க.... ஜெர்ரி


என்னத்தான் சொல்றாருன்னு நெனக்கிறேன்.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவிற்கு நன்றியும்,அன்பும் கலந்த பொங்கல் வாழ்த்து..

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசி ஊமை படத்தையாவது பார்த்ததுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

முதன் முதலாய் வருகை தரும் பழமை பேசிக்கு "இழுத்து அணைச்சு ஒரு உம்மா தர்றேன்."

ஜெரி ஈசானந்தா. said...

my dear sweetheart "sree",thanks 4 ur visit and comment.

ஆ.ஞானசேகரன் said...

அருமை மிக்க நன்றிங்க சார்

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஞான்ஸ்.