Monday, January 11, 2010

சட்ட ஒழுங்கு மசுரும்,காற்றில் பறக்கும் மனித நேயமும்.


நண்பர்களே,இரண்டு அமைச்சர்கள்,ஒரு கலக்டர் முன்னால்,நடந்த இந்த கொலையில் "உயிர் பிச்சை" கேட்கும் இந்த மனிதனுக்கு இவர்களின் கரங்கள் நீள மறுத்ததேன்?
வாழ்க போலி ஜனநாயகம்.

14 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

"மனிதம்" என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாததால்!

ம'க்களுக்கும், மா'க்களுக்கும் உள்ள வேறுபாடு இப்போதாவது புரிந்திருக்குமே.

வானம்பாடிகள் said...

திருட்டு சிடி ஒழிப்பு பாராட்டு விழாக்கப்புறமாவது தலைவர் ஏதாவது சொல்லுவாரு. முந்திரிங்களை பாராட்டி. நின்னு பதில் சொல்ல முடியல பரதேசிக்கு. இவனுங்க அங்க இல்லாட்டி யாரோ உதவியிருப்பாங்களோ என்னமோ?

ஜெரி ஈசானந்தா. said...

thank you krisnamoorthi ayyaa.

ஜெரி ஈசானந்தா. said...

பாலாண்ணா நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

மரக்கட்டை ஜென்மங்கள்....மழுங்கிப் போனது மனது மட்டுமல்ல....மனிதம்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஆரூரன்.

ஸ்ரீ said...

உதவி செய்தால்தான் ஆச்சரியம்.

D.R.Ashok said...

தலைப்பே சாட்டையடி, மிகவும் பாதிக்க வைத்தது கேபிள் பதிவில் பார்த்தேன்..
:(

சி. கருணாகரசு said...

அவனுங்க மனிதர்களே இல்லை...... நான்கு சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட ஒரு எறுமை கன்றை சில எறுமைகள் மீட்கும் ஒரு காணொளியை அண்மையில் கண்டேன்..... அதோடு ஒப்பிடும் போது...... மனம் பதைக்கிறது....

பலா பட்டறை said...

சி. கருணாகரசு said...
அவனுங்க மனிதர்களே இல்லை...... நான்கு சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட ஒரு எறுமை கன்றை சில எறுமைகள் மீட்கும் ஒரு காணொளியை அண்மையில் கண்டேன்..... அதோடு ஒப்பிடும் போது...... மனம் பதைக்கிறது...//

ஆமா ஈசா ஜி..அதுங்களுக்கு இருக்கறது கூட...:(( ச்ச..

ஜோதிஜி said...

தெய்வம் நீ என்று உணர்ந்து கொள். முற்றிலும் உண்மை. அது தான் கட உள்.

தமிழர் திருநாள் வாழ்த்துகள் ஆசிரியரே.

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்ரீ,அசோக்,கருணாகரசு,பலாப்பட்டறை,ஜோதிஜி.உங்கள் அனைவருக்கும் "தமிழர் திருநாள் வாழ்த்துகள்."

Chitra said...

தமிழன் என்று சொல்லடா.... தலை "நிமிர்ந்து" நில்லடா.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சித்ரா.