Monday, January 11, 2010

காமமும்,பெருங்காமமும்.

இப்போதெல்லாம் ....
யாரும்,
யாரையும் ..
நம்பத்தயாரில்லை,
ஆணுறையைத்தவிர.
**********************************
பார்த்தவுடன் பழகி,
பழகியவுடன் பற்றி.
பற்றியபின் வற்றி,
வற்றியபின் தேடி,
தேடியதை பார்த்து ..
பார்த்தவுடன் பழகி ,
இப்படியே தான்,
துடிப்புடன் சுழல்கிறது,
பிறவிதரும் பெருங்காமம்.


33 comments:

♠ ராஜு ♠ said...

எனக்கு இரண்டாவது ஒன்று மிகப்பிடித்திருந்த்ட்து.

வானம்பாடிகள் said...

சரியான போடு ஜெரி.அபாரம்

பிரபாகர் said...

அய்யா சொல்வதை ஆமோதிக்கிறேன்!

பிரபாகர்.

பலா பட்டறை said...

ஆஹா ஈசா...ஆனந்தா...::))

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

D.R.Ashok said...

படிச்சுட்டேன் :)

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல வரிகள்...வாழ்த்துக்கள் ஜெரி

ஸ்ரீ said...

இரண்டும் அருமை.

vittalankavithaigal said...

முறையற்ற காமம் நிறைந்து ஒழுகும் இந்த உலகில்
காமத்தை பற்றிய கவிதை சூப்பர் ...
சத்தியமான
தெளிவான வார்த்தைகள்

ஹேமா said...

ஜெரி,தைரியமாய் நல்ல கருத்துச் சொன்னதுக்குச் சந்தோஷம்.

சத்ரியன் said...

ஈசா,

தமிழுக்கு ”அமுதெ”ன்று பேர்-ன்னு படிச்சிருக்கேன்.

தமிழுக்கு “சாட்டை”யென்றும் பேர் சூட்டலாம் போல.

ஜோதிஜி said...

வாத்தியாரே பட்டைய கிளப்புறீங்க வெகுவாக ரசித்தேன்

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ராஜு.

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடும் பாலாண்ணா நன்றிங்கோ..

ஜெரி ஈசானந்தா. said...

வரவுக்கு நன்றி பிரபா,எனக்கு உங்கள் பெயர் பிடிக்கும்.

ஈரோடு கதிர் said...

சூப்பர்ங்க ஜெரி

ஜெரி ஈசானந்தா. said...

பலாப்பட்டறைக்கு நெஞ்சினிக்க நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

பெரிய வாத்தியார் "குணாவுக்கு"நன்றிங்க.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி அசோக்..

ஜெரி ஈசானந்தா. said...

"ஆரூரனுக்கு"இழுத்து அணைச்சு ஒரு உம்மா தர்றேன்,"ஏன்னா இன்னைக்கு முத முத வந்துருக்கீங்க.அதான்.

cheena (சீனா) said...

அன்பின் ஜெரி

காமம் - பெருங்காமம் அருமை

கவிதை - கற்பனை வளம் - அருமை

ஆணுறையை நம்பும் நாம் முகந்தெரியாதவர்களை நம்ப இயலாதல்லவா

வாழ்க்கைச் சக்கரம் சுற்றிச் சுற்றி வரும் உண்மை

நல்வாழ்த்துகள் ஜெரி

kutipaiya said...

சுழலும் காமச் சக்கரம் - அருமை!!

கலகலப்ரியா said...

nach..!

நசரேயன் said...

நான் பெருங்காயமுனு நினைச்சேன்

தேவன் மாயம் said...

யாரையும் ..
நம்பத்தயாரில்லை,
ஆணுறையைத்தவிர.
*********************************

உண்மைதான்!

தேவன் மாயம் said...

காமம், பெருங்காமம் -- இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!

தேவன் மாயம் said...

இரண்டும் நல்லா வந்துள்ளது!!

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஸ்ரீ,விட்டலன்,ஹேமு டியர்,சத்திரியன்,ஜோதிஜி

ஜெரி ஈசானந்தா. said...

கதிருக்கும்,சீனா ஐயாவுக்கும் அன்பின் நன்றிகள்.

ஜெரி ஈசானந்தா. said...

முதன் முதலாய் வந்திருக்கும் குட்டிப்பையா சீதாவுக்கு வணக்கமும், நன்றியும்.,நாளும் அன்பில் தொடர்வோம்...

ஜெரி ஈசானந்தா. said...

நச் பிரியாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி நசரேயன்.
இது பெரும் காயம் தான்....

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது....உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...