Friday, December 11, 2009

மொழியின் பிரசவம்.

அம்மை அப்பனால்
அமுதூறி ......
ஆதிமூலத்திடை முயங்கி,
ஐந்தால் சுகித்ததை,
ஆறால் கருத்தாங்கி,
பின் ...
சுகமாய்..
நழுவி விழுகிறது,
கவிதைக்குழந்தை.


43 comments:

க.பாலாசி said...

//ஐந்தால் சுகித்ததை,
ஆறால் கருத்தாங்கி,//

சரிதான் எவ்வளவு கஷ்டம் கவிதையெழுதுவது....

நல்ல கவிதை...

கேசவன் .கு said...

/// கவிதைக்குழந்தை ///

நல்ல கவிதை

தியாவின் பேனா said...

நல்லாயிருக்குங்க

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசிக்கு நன்றி பல

ஜெரி ஈசானந்தா. said...

கேசவா,அடிக்கடி இப்படி பேசவா..

ஜெரி ஈசானந்தா. said...

தியாவின் பேனா என் கவிதைக்கு முன்னுரை எழுதியது மனசுக்கு நிறைவாய் இருக்கு. நாளும் தொடர்வோம்

தேவன் மாயம் said...

அமுதூறி ......

ஆதிமூலத்திடை முயங்கி,
//

எங்கே பிடித்தீர்கள் இவ்வளவு அழகிய வார்த்தைகளை?

தேவன் மாயம் said...

.சுகமாய்..

நழுவி விழுகிறது,

கவிதைக்குழந்தை.//

மிகவும் சிறப்பான வரிகள்!!

ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர் பாராட்டுக்கு நன்றிகள், ஆமா காய்ச்சல் எப்படி இருக்கு? நல்ல வேளை, இப்பவாது பேசண்டுக தப்பிச்சு போகட்டும்..

நசரேயன் said...

நல்ல கவிதை

Chitra said...

கவிதையின் ரிஷி மூலம் மாதிரி...... உங்கள் கவிதை, arumai.

ஜெரி ஈசானந்தா. said...

நசரேயன் உச்சரிக்க எவ்வளவு இனிமையாய் இருக்கு உங்கள் பெயர்., தொடர்வோம்

ஜெரி ஈசானந்தா. said...

சித்ரா தங்களின் முதல் வருகை எனக்கு பெருமிதம்,நாளும் அன்பில் தொடர்வோம். நன்றி..

P N A Prasanna said...

http://pnaplinux.blogspot.com/2009/12/redhat-enterprise-linux-5-acer-5315.html

P N A Prasanna said...

Nalla Padivu

ஹேமா said...

ஒரு கவியின் கவிதையின் பிரசவம் உணர்ந்த வரிகள் ஜெரி.

ஜெரி எங்கே ரொம்பநாளாக் காணோம்.சுகம்தானே.

வானம்பாடிகள் said...

மிக மிக அற்புதமான கவிதை. சுகமாய்க்கு முன் சொல்லாமல் விட்ட அத்தனை வலியும் புரிய வைத்தமை வெகு சிறப்பு.

சி. கருணாகரசு said...

தென்றலாய் தழுவுகிறதுங்க மொழி கவிதை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இங்க என்னங்க எழுதியிருக்கு.. அல்லாரும்.. கவிதை.. கவிதைன்றாங்க..

ஜெரி ஈசானந்தா. said...

பிரசன்னாவின் வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவின் அக்கறைக்கு நன்றி, நன்றாக உள்ளேன்,உங்களையெல்லாம் விட்டு எங்கேயும் போகவில்லை

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடிக்கு நெஞ்சம் இனிக்கும் நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

கருணாகரசு தங்களின் அக்கறை எனக்கு சொத்து. நாளும் வளர்வோம்...

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க உண்மைத்தமிழன்,"உங்க டூப்ளிகேட் கருத்துக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

அருமை அழகு!!!!!

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஞான்ஸ்

கலகலப்ரியா said...

அழகான பிரசவம்..! என் தேடுதல் குறைவாக இருக்கும் காரணத்தினாலோ என்னவோ... அழகான இக் குழந்தைகளை எல்லாம் தவற விட்டுவிடுகிறேன்..!

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கலகலா.

வி.என்.தங்கமணி, said...

நல்ல குழந்தை சார்.
வாழ்க வளமுடன்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி தங்கம்

cheena (சீனா) said...

அன்பின் ஜெரி

அழகான கவிதை - கவிதை பிறப்பது மகிழ்வினைத் தருகிறது

நல்வாழ்த்துகள்

அகநாழிகை said...

கவிதை சரி. வரிகளுக்கிடையில் ஏன் இவ்வளவு இடைவெளி ஜெர்ரி?

அகநாழிகை said...

அம்மை அப்பனால்
அமுதூறி
ஆதிமூலத்திடை முயங்கி
ஐந்தால் சுகித்ததை
ஆறால் கருத்தாங்கி
பின்
சுகமாய்
நழுவி விழுகிறது,
கவிதைக்குழந்தை.

இப்படி வாசித்தால் நன்றாக இருக்கிறது.

லதானந்த் said...

ஏற்கனவே சீனா சொல்லியிருக்கிறார் உங்களிப் பற்றி.
20.12.2009 ஈரோட்டில் சந்திப்பேன்.

ஜெரி ஈசானந்தா. said...

சீனா ஐயா தங்களின் வருகை எனக்கு சந்தோசம்,அடிக்கடி வாங்கையா "பழகலாம்."

ஜெரி ஈசானந்தா. said...

அகநாழிகை வாசுவுக்கு நன்றிகள் பல.
ஈரோடு கட்டாயம் வரணும்.

ஜெரி ஈசானந்தா. said...

லதானந்த் ரொம்ப சந்தோசம், ஈரோடில் சந்திப்போம் நன்றி..

அன்புடன் மலிக்கா said...

கவிதைக்கே கவி அருமை..

http://niroodai.blogspot.com/

பலா பட்டறை said...

//அம்மை அப்பனால்
அமுதூறி
ஆதிமூலத்திடை முயங்கி//

போட்டு தாக்கிட்டீங்க ஜெரி... super..:)

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'மொழியின் பிரசவம்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th December 2009 06:40:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/151780

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜெரி ஈசானந்தா. said...

மலிக்காவுக்கு அன்புடன் நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

பலாப்பழம் சங்கருக்கு நன்றி. வாங்க அடிக்கடி "பட்டறையை போடுவோம்."

சத்ரியன் said...

ம்ம்ம்ம்ம்...! கவிதை.!