Friday, December 4, 2009

ஏக்கம்.

சாருக்கு ஏர் டெல்,

மேடத்துக்கு வோடபோன்,

பெரியண்ணாவுக்கு ரிலையன்ஸ்,

அக்காவுக்கு டாட்டா இண்டிகாம்,

எனக்குமட்டும் BSNL..லேண்ட் லைன்.

வீட்டோட இருக்கும் வேலைக்காரிக்கு,
பதில் மட்டும் சொல்ல,
இது போதும்தானே.


21 comments:

சத்ரியன் said...

//எனக்குமட்டும் Bஸ்ண்ள்..லேண்ட் லைன்.

வீட்டோட இருக்கும் வேலைக்காரிக்கு,
பதில் மட்டும் சொல்ல,
இது போதும்தானே.//

ஈசா,

எப்போதாவது ஒன்னுன்னாலும் "குறிஞ்சி போல்"

சிறப்பாக... எங்கிருந்து பிடிக்கிறாய் சாமி.

D.R.Ashok said...

:)

தேவன் மாயம் said...

அதாவது மிஞ்சுதேன்னு சந்தோசப்படுங்க!!!

தேவன் மாயம் said...

வீட்டோட இருக்கும் வேலைக்காரிக்கு,
பதில் மட்டும் சொல்ல,
இது போதும்தானே.//

நிலமை ரொம்ப மோசமா இருக்கே!!

தேவன் மாயம் said...

ரொம்ப நாள் ஆளைக்காணோமே!! தொடர்ந்து பதிவிடுங்க! மக்கள் மறந்துவிடுவார்கள்!

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் சத்திரியன்,பகிர்வுக்கு நன்றி. நாளும் அன்பில் தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி அசோக்

ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர் தேவா சார், வணக்கம். தங்களின் அக்கறை என் வளர்ச்சி[. காரணம் குறித்து தொலைபேசுகிறேன்.

தண்டோரா ...... said...

வணக்கம் டிஎஸ்பி..

ஜெரி ஈசானந்தா. said...

சலாம் அலைக்கும் தலைவா. [தண்டோரா]

வானம்பாடிகள் said...

:)) அசத்திட்டீங்க.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி வானம் பாடிகள்.

நேசமித்ரன் said...

அருமை தலைவரே

எங்கே ஆளக் காணோம் ?

:)

tamiluthayam said...

கவிதை -எங்கே, எப்போது, எந்த சூழ்நிலையில் மலரும் என்று சொல்லமுடியாது. ஆனால் மலர்ந்துவிடும்.

ஆ.ஞானசேகரன் said...

//எனக்குமட்டும் BSNL..லேண்ட் லைன்.

வீட்டோட இருக்கும் வேலைக்காரிக்கு,
பதில் மட்டும் சொல்ல,
இது போதும்தானே.//

ம்ம்ம்... அருமை நண்பா,... பாராட்டுகள்

சிங்கக்குட்டி said...

படிக்க ரொம்ப நல்லா இருக்கு.

ஆனா, எனக்கு புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு?

தேவியர் இல்லம் ஜோதிஜி said...

அம்மிணி படிச்சாச்சா?

Imayavaramban said...

அண்பு நண்பரே -

உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

சொல்லரசன் said...

அயல்நாட்டில் இருக்கும் மகனிடம் பேச எந்தபோன்?

நசரேயன் said...

ஆமா.. ஆமா

ஜெரி ஈசானந்தா. said...

நேசமித்திரன்,தமிழ் உதயம்,ஞான சேகரன், சிங்க குட்டி, ஜோதிஜி,இமயவரம்பன்,சொல்லரசன்,நசரேயன், உங்கள் அனைவருக்கும் என் இதய ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன், நாளும் அன்பில் தொடர்வோம்.