Saturday, November 28, 2009

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடுமீது பெட்ரோல் குண்டுவீச்சு.

நேற்று தமிழகமெங்கும் பரவலாக,மாவீரர் தினத்தை "தமிழ் உணர்வாளர்கள் வீரவணக்க அஞ்சலி கூட்டங்கள் நடத்தினர்."
குறிப்பாக ஈரோடு நகரெங்கும் வைக்கப்பட்டிருந்த "இன விடுதலைக்காக தனது இன்னுயிர் ஈந்த மாவீரன் பிரபாகரன்" திரு உருவப்படம்
தாங்கிய பேனர்களை,குவாட்டர் பிராந்திக்காகவும்,பிரியாணி பொட்டல த்திற்கும்,ஈ.வி.கே.எஸ்.உடன் வந்தவர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்த கொடுமையை சில தமிழ் உணர்வாளர்கள் நேற்று இரவே சென்னை அடையாரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எசின்
வீட்டில் 12 மணியளவில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அவை வீட்டு முற்றத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. மந்திரி உட்பட வீட்டில்
யாரும் தூங்கவேயில்லையாம். [நெறி கட்டுற மேட்டர் தொடங்கிருச்சோ]


9 comments:

Anonymous said...

சாகலையா அந்த நாயி..!

வானம்பாடிகள் said...

இவன் திருந்த மாட்டானாங்க.

ஸ்ரீ said...

வாங்க.என்ன ஆளையே காணும்.

க.பாலாசி said...

சரியான பாடம்தான்......

அசாதி said...

ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சார்...

ஜெரி ஈசானந்தா. said...

அனானி, வானம் பாடிகள், ஸ்ரீ, பாலாசி,அசாதி, ஞான்ஸ். எல்லோருக்கும் அன்பு நிறைந்த நன்றிகள்

சி. கருணாகரசு said...

எங்க போனீங்க...???

பதிவுக்கு கருத்து கிடையாது. காரணம் ... தலைவருக்கு வீரவணக்கமா????

ஜெரி ஈசானந்தா. said...

ஆம் கருணாகரசு, நாளும் நட்பில் தொடர்வோம்