Monday, October 26, 2009

"மச்சினிக் -கா - துஷ்மன்."

1"மச்சினிக் -கா - துஷ்மன்."

2."தீரமூதி."

3."நட்டுவாக்காலி."

4."எசக்கி முத்துவும் நம்ம இஸ்மாயில் பேரனும்."

5."பிரண்டை."

6."தித்துலி-புத்துலி ராவுத்தர்."

7."ஜிந்தாபாத் -கி- ராணி."

8."புண்ணாக்கு."

9."கவட்டை."

10."இடிபாட்டுக்கு பிறந்தவனின் ஒப்பாரிக்கவிதைகள்."

11."உலகத்தொழிலாளர்களின் ஒட்டுமொத்தக் குத்தகைத்தாரர்கள்."

இவையெல்லாம் என்னுடைய "ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் காலத்தில்
எழுதித் தீர்த்த, சிறுகதைகள்,கவிதைகளின் தலைப்புக்கள்."

மேலும் மேற்கண்ட தலைப்புகளை "அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள
லாஸ் ஏஞ்செலஸ் நகரில் இருக்கும் புனைவு சார் அறிவியல் கழகத்தில் -ஆசிய தமிழ் இலக்கியப் பிரிவில் பதிந்து வைத்து பிரத்தியேக உரிமை,அதாவது பேடன்ட் ரைட்ஸ் வாங்கி உள்ளேன்."

எனவே தயவுசெய்து யாரும் என் அனுமதி பெறாமல் மேற்கண்ட தலைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என வம்புடன் கேட்டுக்கொள்கிறேன்

30 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

இதையெல்லாம் மொக்கைப்பதிவுகளாக, அனுமதி பெறாமலேயே எழுதித் தள்ளுவோம் என வம்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

-வால்பையன் ரசிகர் மன்றம்

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா...

குசும்பு...

ஜெரி ஈசானந்தா. said...

கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு நமஸ்காரம். உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி

ஜெரி ஈசானந்தா. said...

வசந்துக்கு நன்றியும் அன்பும்.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"மச்சினிக் -கா - துஷ்மன்."' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th October 2009 09:30:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/130392

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஆ.ஞானசேகரன் said...

ஆஆஆஆ.... இப்படியுமா! நடக்கட்டும்

தண்டோரா ...... said...

எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?

யாசவி said...

ரைட்டு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நீங்களும் இப்படித்தானா..? பாவம் மதுரை..!

சொல்லரசன் said...

1"மச்சினிக் ‍கால் - துஷ்மன்."

2."தீரமூதிவி."

3."நண்டுவாக்காலி."

4."இசக்கி முத்துவும் நம்ம இஸ்மாயில் பேரனும்."

5."பிராண்டை."

6."தித்துலி-புத்துலி இராவுத்தர்."

7."ஜிந்தாபாத் ‍தி- ராணி."

8."புண்ணாக்கும்......."

9."க(வ)ட்டை."

10."இடிபாட்டுக்கு பிறந்தவனின் ஒப்பாரிக்க(வி)தைகள்."

11."உலகத்தொழிலாளர்களின் ஓட்டு மொத்தக் குத்தகைத்தாரர்கள்."


இந்த‌ த‌லைப்பில் எழுதினால் என்ன‌ செய்வீர்க‌ள்?

கதிர் - ஈரோடு said...

//வம்புடன்//

அதுசரி

ஹேமா said...

ஜெரி,நான் எடுத்து வச்சிருக்கேன் ஒரு தலைப்பு.அடுத்த என் பதிவு அதன் பெயர்லதான் வரபோகுது.

ஜெரி ஈசானந்தா. said...

நம்ம ஞான்சுக்கும் ஸ்பெஷல் அனுமதி

ஜெரி ஈசானந்தா. said...

எல்லாம் உங்களுக்கும் சேர்த்து தான் "தண்டோரா" போடுறோம்.

ஜெரி ஈசானந்தா. said...

"யாசவியின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்வோம்."

ஜெரி ஈசானந்தா. said...

என் பதிவுலக "முதல் நண்பர்" உண்மை தமிழனுக்கு நன்றியும்,அன்பும். [ அப்பப்ப நம்மளையும் கண்டுக்கங்க.].

ஜெரி ஈசானந்தா. said...

சொல் "அரசனே ஆசைப் பட்டுவிட்ட பிறகு" அன்பின் அடிமைக்கு என்னவேலை.?

ஜெரி ஈசானந்தா. said...

"அ ன்பு தான் " வ ம்பா போச்சு. கடைசியில "அன்பு தான் எப்பவும் ஜெயிக்கும் கவிஞரே."

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவுக்கும் ஸ்பெஷல் அனுமதி. ஒன்று போதுமா? அப்படியே வச்சுக்கலாம்.தப்பேயில்ல.

r.selvakkumar said...

நீங்க சும்மா இருந்திருக்கலாம். தலைப்பை எழுதிவிட்டு தொடாதே என்றவுடன் ஓரிரு எழுத்துக்களை மாற்றிவிட்டு புதுப்புது(பழைய) தலைப்புகள் முளைக்கும் பாருங்கள்!

ஜெரி ஈசானந்தா. said...

தங்களின் வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி செல்வகுமார்

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நகைச்சுவையா? உண்மையிலேயே அப்படி ஒரு உரிமை அமைப்பு இருக்கிறதா?

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஜோதிஜி அவர்களே. இது சும்மா மொக்கை.

நேசமித்ரன் said...

ஹா ஹா ஹா நடத்துங்க

தருமி said...

ரூம் எல்லாம் போடாம மதுர தெருவில நின்னு யோசிப்பீங்களோ ...?

" உழவன் " " Uzhavan " said...

:-))

ஜெரி ஈசானந்தா. said...

மாப்ள நேசனுக்கு நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

பதிவுலக சீனியர் அன்பு ஐயா "தருமிக்கு" அன்பும்,நன்றியும்..

ஜெரி ஈசானந்தா. said...

உழவனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி." இப்படி அடிக்கடி வந்து உழுதுட்டு போங்கப்பு."

ஜெனோவா said...

நடத்துங்க சார் !! தொடர்வோம் ! ;-))