Thursday, October 15, 2009

"ஏர் டெல்-போனில் டிவிட்டர் சேவை.".


நாளுக்கு நாள்,ட்விட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதிகமாவதால்,தனது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவையாக,இந்தியாவில் நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர் -டெல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ள ட்விட்டர்
நிறுவனம் இன்றுமுதல் மொபைல் போனில் -எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் ட்விட்டிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

சேவையை தொடங்க ட்விட்டர் கணக்கில் டிவைசெஸ் கிளிக் செய்து உங்களது மொபைல் என்னை கொடுக்கவும். மேலும் விபரங்களுக்கு ஹெல்ப் பகுதியை படிக்கவும்.

7 comments:

நேசமித்ரன் said...

மிக நல்ல பயனுள்ள பகிர்வு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஜெரி ஈசானந்தா. said...

நேசனுக்கு நன்றியும், தீப ஒளி வாழ்த்துகளும்.

ஜெரி ஈசானந்தா. said...

ஞான சேகரனுக்கு நன்றியும், தீப ஒளி நாள் வாழ்த்துகளும்

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"ஏர் டெல்-போனில் டிவிட்டர் சேவை.".' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th October 2009 07:30:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/125865

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

வால்பையன் said...

இதுக்கு காசு கட்டணுமா தல!

ஜெரி ஈசானந்தா. said...

எஸ் வால்ஸ். தங்களின் வருகைக்கு நன்றி.