Thursday, September 17, 2009

கிளர்ந்தெழுந்தவளின் படுக்கை விரிப்பு.

அந்தரங்க நூலிழையாடி

காயம் கசிந்த ..

சாயமேற்றி,

உடல் புரண்ட

உஷ்ணம் தாங்கி,

கால் பரப்பிக்கிடக்கிறது,

கிளர்ந்தெழுந்தவளின்

படுக்கை விரிப்பு.



18 comments:

துபாய் ராஜா said...

மோகம்.மோகம்.மோகம்.....

வரிகளெல்லாம் மோகம் பொங்கி வழிகிறது.

தேவன் மாயம் said...

அருமை! அனைத்தையும் தாங்கிநிற்கிறது கவிதை!

தேவன் மாயம் said...

WORD VERIFICATION - please remove this

தேவன் மாயம் said...

WORD VERIFICATION- will reduce comments!

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராஜா,தங்களின் தொடர்ந்த அக்கறையில் வளர்கிறேன்.நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி டாக்டர். எல்லாம் உங்க ஆசி தான்..

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'கிளர்ந்தெழுந்தவளின் படுக்கை விரிப்பு.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th September 2009 09:55:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/113889

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த மாதிரி ஓவியங்களை. ?

இந்தத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

காமத்துப் பாலை கலவை ஓவியத்தில் தந்த கலா ரசிகள். ரசித்தேன். களைத்தேன்?

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜிக்கு நன்றி,ரசனைக்கு பாராட்டுகள்.ஓவியம் கூகிள் -ல் கிடைக்கிறது.

கதிர் - ஈரோடு said...

நைஸ்

க.பாலாஜி said...

//அந்தரங்க நூலிழையாடி
காயம் கசிந்த ....//

எத்துனை அர்த்தம் பொதிந்த வார்த்தை...

அழகு அன்பரே, உங்களின் கவிதை...

ஜெரி ஈசானந்தா. said...

ஈரோட்டு கவிஞர் கதிருக்கு நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தா. said...

கவிஞர் பாலாஜிக்கு நன்றி.

சி. கருணாகரசு said...

கவிதை கலகம் செய்கிறது தோழரே!

ஜெரி ஈசானந்தா. said...

கருனாகரசுவின் பாராட்டுக்கு நன்றி.

பிரியமுடன்...வசந்த் said...

அருமை

சின்ன வலியோடு...

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி வசந்த்.

உங்களோடு... said...

கவிஞர் அறிவுமதியின் 'மழைப் பேச்சினை' ஒத்திருக்கிறது தங்களின் இந்தக் கவிதை.....அருமை.