Tuesday, September 15, 2009

இன்று தேவன் மாயம் பிறந்தநாள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும், பிரபல பதிவர் " டாக்டர் - தேவன் மாயம்"அவர்கள் இறைவன் அருளால்,மன மகிழ்ச்சியோடு, உடல் நல சுகத்தோடு, பல்லாண்டு காலம், பெருவாழ்வு -வாழ, அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து, நாமும்,வாழ்த்துவோம். பதிவுலக வாழ்த்து மழை,தொடரட்டும்.


46 comments:

cheena (சீனா) said...

எனதருமை நண்பர் மருத்துவர் தேவன் மாயத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

♠ ராஜு ♠ said...

தமிழ்த்துளி தேவா அவர்களூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் மருத்துவரே...

நினைவூட்டியமைக்கு நன்றி ஜெரி.

இய‌ற்கை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுரேஷ்குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா.

சுந்தர் said...

தமிழ் துளி என்பார் அந்த தமிழ் கடலுக்கு வாழ்த்துக்கள் !

நையாண்டி நைனா said...

Happy Birthday to my beloved friend "மருத்துவர் தேவன் மாயம்"

துபாய் ராஜா said...

மருத்துவருக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் டாக்டர் :))

ஹேமா said...

டாக்டர் தேவாவுக்கு என் மனம் இனிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேநீரோடு.

தண்டோரா ...... said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மருத்துவரே...

LOSHAN said...

தேவன் மாயம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்..
ஜெரிக்கு நன்றிகள்.. :)

வினோத்கெளதம் said...

வாழ்த்துக்கள் தல..

பூங்குழலி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தேவன்மாயம்

கதிர் - ஈரோடு said...

வாழ்த்துகள் தேவா..

நன்றி ஜெர்ரி

தமிழரசி said...

அட தெரியவில்லையே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவன் சார்....

வால்பையன் said...

டாக்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Dr.ராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள டாக்டர் ....

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
எனதருமை நண்பர் மருத்துவர் தேவன் மாயத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
15 September, 2009 8:47 AM//
அன்புக்கு நன்றி சார்!!

தேவன் மாயம் said...

♠ ராஜு ♠ said...
தமிழ்த்துளி தேவா அவர்களூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றி ராஜு!

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
வாழ்த்துக்கள் மருத்துவரே...

நினைவூட்டியமைக்கு நன்றி ஜெரி.

15 September, 2009 9:0///

நன்றி பீர்!!

தேவன் மாயம் said...

இய‌ற்கை said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

15 September, 2009 9:13 AM//

நன்றி இயற்கை!!

தேவன் மாயம் said...

சுரேஷ்குமார் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா.

15 September, 2009??

மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

சுந்தர் said...
தமிழ் துளி என்பார் அந்த தமிழ் கடலுக்கு வாழ்த்துக்கள் !

15 September, 2009 10:07 AM///

ரொம்ப குளிருது!!

தேவன் மாயம் said...

நையாண்டி நைனா said...
Happy Birthday to my beloved friend "மருத்துவர் தேவன் மாயம்"

15 September, 2009 10:07 AM///

நன்றி நண்பா!!

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...
மருத்துவருக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

15 September, 2009 11:29 AM///

மனமார்ந்த நன்றி!!

தேவன் மாயம் said...

புதுகைத் தென்றல் said...
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா

15 September, 2009 12:02 PM///

நன்றி புதுகை!

தேவன் மாயம் said...

ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் டாக்டர் :))

15 September, 2009 12:03 PM///

நன்றி ஆயில்யன்!

தேவன் மாயம் said...

ஹேமா said...
டாக்டர் தேவாவுக்கு என் மனம் இனிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேநீரோடு//

ஒருநாள் உங்கள் கையால் தேநீர் அருந்துகிறேன்!

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மருத்துவரே...

15 September, 2009 ///

மனம் நிறைந்தது!!

தேவன் மாயம் said...

LOSHAN said...
தேவன் மாயம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்..
ஜெரிக்கு நன்றிகள்.. :)

15 September, 2009 3:22 P//
நன்றி லோசன்!!

தேவன் மாயம் said...

வினோத்கெளதம் said...
வாழ்த்துக்கள் தல..

15 September, 2009 3:27 P/?

நன்றி கௌதம்

தேவன் மாயம் said...

பூங்குழலி said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தேவன்மாயம்

15 September, 2009 ///

நன்றிங்க!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
வாழ்த்துகள் தேவா..

நன்றி ஜெர்ரி

15 September, 200///

கதிர் நன்றி!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
அட தெரியவில்லையே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவன் சார்..//

வாழ்த்துக்கள் தமிழ்!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
டாக்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

15 September, 2009 6:///

வால்ஸ் நன்றி!!

THANGAMANI said...

வாழ்க வளமுடன்

வேந்தன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Deepa (#07420021555503028936) said...

மருத்துவர் தேவன் மாயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பாரதிசெல்வன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பிரியமுடன்...வசந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்

கும்க்கி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்.....
தாமதமானதற்கு மன்னிக்கவும்.

சங்கா said...

வாழ்த்துகள் தேவன் மாயம்!

சி. கருணாகரசு said...

மருத்துவர் தேவன் மாயத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

சென்ஷி said...

மருத்துவருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்