Sunday, September 6, 2009

நாய்ப்பாவம் பொல்லாதது.

எந்த நாய்களை பார்த்தாலும்
அழகாய் தானிருக்கிறது.


வாலை ஆட்டி,
அவைகளோடு கூடி..குலாவ,
ஆசை கொப்பளிக்கிறது.


என்ன செய்வது?
"மனித வேடத்தில் குரைப்பது பாவமாம்."

17 comments:

தேவன் மாயம் said...

எந்த நாய்களை பார்த்தாலும்
அழகாய் தானிருக்கிறது.
//

வீட்டு நாயா! வெளிநாயா!

அ. நம்பி said...

மனிதன் குரைப்பதை நாய்கள் ஏற்றுக்கொள்ளுமா? அதை முதலில் கன்டுபிடியுங்கள்.

துபாய் ராஜா said...

என்ன செய்ய, மனித வேடத்தில் பல ஆசைகளை மறைத்துதான் நடமாட வேண்டியிருகிறது... :((

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர் "எல்லா நாய்களும் தான்."

ஜெரி ஈசானந்தா. said...

நம்பி,தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

என் கவிதையை மிக சரியாக அர்த்தம் கொள்ளும் "துபாய் ராஜாவிற்கு" பாராட்டுகள்.
நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

உலவுகிறோம்,நன்றி.

சுந்தர் said...

சில நேரத்தில் குரங்காய் மாறி மரத்தில் தாவ கூட ஆசையாகத்தான் இருக்கிறது , முடியவில்லையே !

ஹேமா said...

ஜெரி,உங்களுக்கு ஆசை கூடிப்போச்சு.ஏன் எத்தனை பேர் குரைச்சுக் குலைக்கிறாங்க.
பாக்கலியா !

இன்னும் உங்களை எழுத வைக்க உங்களை உப்புமச்சந்தியில தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்கேன்.வாங்க.

தண்டோரா ...... said...

நாய் விற்ற காசு குரைக்குமா?உங்கள் அனுமதியுடன் இந்த படத்தை எடுத்துக்கொள்கிறேன்

ஜெரி ஈசானந்தா. said...

சுந்தருக்கு அன்பும்,நன்றியும்.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமா, கவிதையில் இருப்பது என் ஆசையல்ல, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையில்,மனிதர்களுக்குள் [ஆண்+பெண்] தறிகெட்டலையும் காமத்தை,அப்படி,நாயாய்,
உருவக படுத்தினேன். உப்புமட சந்தி வருகிறேன். நன்றி ஹேமா.

ஜெரி ஈசானந்தா. said...

நண்பர்களுக்குள் அனுமதி தேவையா? தண்டோரா,,வருகிற ஞாயிறு சென்னையில் சந்திப்போம்

சி. கருணாகரசு said...

நல்லது.
நாயாவது நாயாக இருக்கட்டும் மனிதம் கலக்காமல்.

பாரட்டுக்கள் ஜெரி.

கலையரசன் said...

இருந்தாலும் நன்றியுள்ளதை..
இதன்கூட சம்பந்த படுத்தியிருக்கக்கூடாது!
:-)-)

D.R.Ashok said...

இது நல்லாயிருக்கு