Saturday, August 29, 2009

என்றும் இனிக்கும் ரஜினி பாடல் வீடீயோவுடன்

சொந்தங்களே, வணக்கம்.

வேற ஒண்ணுமில்ல,சும்மா ஒரு சேஞ்சுக்கு ...தான். நம்ம எழதி போடுற, நாலு வரி கவிதையை படிக்க,ஆளுகளை எப்படியெல்லாம்,புடிக்க வேண்டியிருக்கு பார்தீர்களா? வீடீயோவை பார்த்துட்டு ,நம்ம கவிதைகளை படிச்சுட்டு போங்க.

அப்புறம் இந்த பாடலை பத்தி சொல்லலும்னா, எனக்கு எப்பவெல்லாம் சார்ஜ் குறையுதோ, இதை பார்த்து ஏத்திகுவேன்.உங்களுக்கும் ஏதாவது ஏறுதான்னு டெஸ்ட் பண்ணிக்குங்க .

அன்புடன் ஜெரி.





4 comments:

jerry eshananda. said...

படத்த ஓட்ட என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு

ஹேமா said...

ஜெரி உங்கள் கவிதைகள் ஆணித்தரமாய் எதையோ சொல்பவை.
அதில் ஏன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கே !

சரி இப்போ பாடல் அருமையிலும் அருமையான தெரிவு.ரஜனியின் பழைய படங்கள் நல்ல கதையமைப்போடு நல்லாயிருக்கும்.
ரஜனியோடு சிறீதேவியும் இணையும் படங்கள் சொல்லவே வேணாம்.
அருமையிலும் அருமை.2 - 3 தடவைகள் பாட்டைக் கேட்டுவிட்டேன் நன்றி ஜெரி.

jerry eshananda. said...

ஹேமாவிற்கு மதுரையிலிருந்து,நன்றிகள் பல, நான் சும்மா ஒரு சேஞ்சுக்கு எழுதினேன், அன்புக்கு நன்றி.தொடர்வோம்.

உங்களோடு... said...

ஆச்சரியம்...எனதுசெல் பேசியின் அழைப்பு ஒலியாக இந்தப் பாடலைத் தான் வைத்து இருக்கிறேன்...கேட்டவுடன் உற்சாகமும்,சந்தோஷமும் ஒருங்கே தொற்றிக் கொள்ளும்..