Monday, August 17, 2009

சாக்கடைப்புழுக்கள்

ஊர்ந்து ... நெளியுது
வளைந்து ...அலையுது,
சாக்கடைப்புழுக்களாக்கப்பட்ட
தமிழ் தேசிய இனம்.

மழையும் சேந்துக்கிட்டு

தாலிய போட்டு அறுக்க ,

தாகம் அடங்கிப்போச்சு...

தவிப்பு தொடங்கிப்போச்சு.

"ஜெரி ஈசானந்தா"-மதுரை.

...



10 comments:

Anonymous said...

தலைப்பை பார்த்ததும் தி மு க காரனுவளை பத்தியோ என்னமோன்னு நினைச்சேன்.

பீர் | Peer said...

நல்லா வந்திருக்கு ஜெரி,

சி.கருணாகரசு said...

மானமில்லாதவனும்...இனம் அழித்தான். மா(வா)னமும் இனம் அழிக்கிறது.

jerry eshananda. said...

படித்து விட்டு,பின்னூட்டம் தந்த அனாமிக்கு நன்றி.

jerry eshananda. said...

நன்றி பீர், உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.தொடர்ந்து வாசிப்போம்,கூட நமது நட்பையும் சுவாசிப்போம். "ஜெரி"-மதுரை.

jerry eshananda. said...

கருணாகரசு உங்களின் அன்பும்,நட்பும் என் பாக்கியம். தங்களின் தொடர் பின்னூட்டங்கள் என் வெற்றியின் படிக்கட்டு

ஹேமா said...

பெருமூச்சின் மிச்சங்களை இன்னும் சேமிக்கிறேன்.தூர தேசத்திலிருந்து விட்டுக்கொள்வதற்காக.

jerry eshananda. said...

ஹேமா,தங்களின் வருகை,இந்த வளரும் வலைபதிவனுக்கு பெருமை. மனம் ஏனோ ஈழம் குறித்த விஷயங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறது.ஆதலினால் எழுதுகிறேன். எழுதுவேன்..ஈழம் கிடைக்கும் வரை எழுதுவேன். நன்றி,ஹேமா

டம்பி மேவீ said...

நன்றாக எழுதுறிங்க ...... உங்க எழுத்துக்கள் பலரை சென்று அடையும் படி செய்யுங்க தோழா.......


பதிவின் லே-அவுட் மாற்றினால் நலம்

jerry eshananda. said...

டம்பி மேவீ தங்கள் வருகை எனக்கு பெருமிதம், வெகு விரைவில் நல்ல லே அவுட் வரும். தங்களின் அக்கறைக்கு பரிசாக என் நட்பை தருகிறேன்.உங்களுக்கும் வாழ்துகள்,தொடர்வோம்......