Friday, July 10, 2009

இவர்களை எனக்கு பிடிக்கவில்லை.

ஐந்து நிமிட பழக்கத்தில்
அடுத்தக்கேள்வியாய்
நீங்கள் தேவரா? பிள்ளையா?
என்பவனை.

தீபாவளி இனாம் கேட்டு
வீட்டிற்கே வரும்
மத்திய,மாநில,பொதுத்துறை
தர்மக்காரர்களை.

ஓட்டுப்போட
பூத் சிலிப்புடன்
கவரையும் நீட்டும்
கரை வேட்டிக்காரர்களை .


5 comments:

உதயதேவன் said...

ஐந்து நிமிட பழக்கத்தில்
அடுத்தக்கேள்வியாய்
நீங்கள் தேவரா? பிள்ளையா?
என்பவனை. excellent

jerry eshananda. said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.உங்களின் ஆதரவில் வளர்கிறேன்.தொடர்ந்து வாருங்கள் உதயதேவன் அவர்களே.ஒவ்வொரு நாளும் வசந்தங்களை நோக்கி பயணிப்போம்.
ஜெரி ஈசானந்தா.
மதுரை

நேசமித்ரன் said...

அருமை கலக்குங்க ..!
நச்சுன்னு இருக்கு முதல் வரி ..!

nidurali said...

பிடிக்கவில்லை. என்று இருப்பதில் பயன் இல்லை . மாற்ற வேண்டும்

. நல்ல கட்டுரை

vijayan said...

... நீங்கள் தேவரா? பிள்ளையா

Neenga RC ya , Bentecost a??

ivarkalaiyum serthukolungal.