Thursday, July 9, 2009

முகாமிலிருந்து ஒரு முராரி.

நந்திக்கடலோரத்தில....
நான் தொலைச்ச முத்துக்கள
கண்டெடுத்தா சொல்லுங்களேன்...
மீட்டெடுப்போம் வாருங்களேன்.
ஆண்டு பல காலமா ஏத்திவச்ச பெருநெருப்பு
மண்ணுக்குள்ள போனதடி நெஞ்சுக்குழி வேகுதடி,
மண்ணுக்குள்ள போனாலும் விருட்சமாக வளருமடி
தலவிருட்சமாகி காக்குமடி.


3 comments:

உதயதேவன் said...

மண்ணுக்குள்ள போனாலும் விருட்சமாக வளருமடி

உதயதேவன் said...

மண்ணுக்குள்ள போனாலும்
விருட்சமாக வளருமடி!
விருட்சமாக வளருமடி!

முல்லைமண் said...

//நந்திக்கடலோரத்தில....
நான் தொலைச்ச முத்துக்கள
கண்டெடுத்தா சொல்லுங்களேன்...
மீட்டெடுப்போம் வாருங்களேன்.//

நாங்கள் தொலைச்ச முதிசங்களை எங்கை போய் தேடுவோம் ?
எல்லா உலகும் எங்களுக்கு ஓரவஞ்சம் செய்கையில எங்கை போய் தேடுவோம் தோழரே ?

சாந்தி